Tuesday, January 6, 2015

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோடு (BAR CODE) மூலம் அறிந்து கொள்வது எப்படி....??


நாம் கடைகளில் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் பார்கோட்(Barcode) இருப்பதை பார்த்திருப்போம்.
எதற்காக இந்த பார்கோட்?
நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
ஒருசிலர் ஒரு சில நாட்டின் பொருட்களை மிகவும் விரும்பி வாங்குவார்கள்.மேலும் சிலர் பொருளை வாங்கும் போது அது எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற குறிப்பை தேடுவார்கள். அவர்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.
இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்.
பார் கோடு (Barcode) என்பது Machine Readable Fermat ல் இருக்கும்.
தற்காலத்தில் வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் வியாபார துறையில் பார்கோட் முறையானது மிகப்பெரிய பயனுள்ள விஷயமாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.அந்தளவிற்கு பார்கோட்டின் பங்களிப்பு வர்த்தகத்தில் அதிகரித்துள்ளது.
இந்த பார்கோட் ஆங்கிலத்தில் UNIVERSAL PRODUCT CODE என்று அழைக்கப்படுகிறது.
அதில் உள்ள முதல் மூன்று எண்கள் அது எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதற்கான எண்களாகும். உதாரணமாக 890 என்று ஆரம்பித்தால் அது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம்.அதுவே 888 என்றால் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.
நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம். போலியாக இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.
உலகநாடுகளின் பார்கோடுகளும் அதன் முதல் மூன்று எண்களும் கீழே தரப்பட்டுள்ளது,இதை வைத்து நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
நாடுகள் மற்றும் எண்களின் (CODE) பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வ.
எண்
எண்(CODE)நாட்டின்   பெயர்
  1
  2
  3
  4
  5
  6
  7
  8
  9
 10
 11
 12
 13
 14
 15
 16
 17
 18
 19
 20
 21
 22
 23
 24
 25
000 - 019
020 - 029
030 - 039
040 - 049
050 - 059
060 - 139
200 - 299
300 - 379
380
383
385
387
389
400 - 440
450 - 459
460 - 469
470
471
474
475
476
477
478
479
480
அமெரிக்கா
தடை செய்தது
அமெரிக்கா
தடை செய்தது
படிவம் (Coupan)
அமெரிக்கா
தடை செய்தது
பிரான்ஸ்
பல்கேரியா
ஸ்லோவெனிஜியா
குரேஷியா
போஸ்னியா
மொண்டெனேகுரோ
ஜெர்மனி
ஜப்பான்
ரஷ்யா
கிர்கிஸ்தான்
தைவான்
இஸ்தோனியா
லாட்வியா
அஜர்பைஜான்
லூதியானா
உஸ்பெகிஸ்தான்
ஸ்ரீலங்கா
பிலிப்பைன்ஸ்
 26
 27
 28
 29
 30
 31
 32
 33
 34
 35
 36
 37
 38
 39
 40
 41
 42
 43
 44
 45
 46
 47
 48
 49
 50
 481
 482
 484
 485
 486
 487
 488
 489
 490 - 499
 500 - 509
 520 - 527
 528
 529
 530
 531
 535
 539
 540 - 549
 560
 569
 570 - 579
 590
 594
 599
 600 - 601
பெலாரஸ்
உக்ரைன்
மால்டா
அர்மானியா
ஜார்ஜியா
கஜகஸ்தான்
தஜிகிஸ்தான்
ஹாங்காங்
ஜப்பான்
பிரிட்டன்
கிரீஸ்
லெபனான்
சைப்ரஸ்
அல்பேனியா
மாசிடோனியா
மால்டா
அயர்லாந்து
பெல்ஜியம் லக்ஸ
போர்ச்சுக்கல்
ஐஸ்லாந்து
டென்மார்க்
போலந்து
ருமேனியா
ஹங்கேரி
தென்  ஆப்பிரிக்கா
 51
 52
 53
 54
 55
 56
 57
 58
 59
 60
 61
 62
 63
 64
 65
 66
 67
 68
 69
 70
 71
 72
 73
 74
 75
 603
 604
 608
 609
 611
 613
 615
 616
 618
 619
 620
 621
 622
 623
 624
 625
 626
 627
 628
 629
 640 - 649
 690 - 699
 700 - 709
 729
 730 - 739
கானா
செனகல்
பக்ரைன்
மொரிசியஸ்
மொராக்கோ
அல்ஜீரியா
நைஜீரியா
கென்யா
ஐவரி  கோஸ்ட்
துனிசியா
தான்சானியா
சிரியா
எகிப்து
புருனே
லிபியா
ஜோர்தான்
ஈரான்
குவைத்
சவுதி அரேபியா
எமிரேட்ஸ்
பின்லாந்து
சீனா
நார்வே
இஸ்ரேல்
ஸ்வீடன்
 76
 77
 78
 79
 80
 81
 82
 83
 84
 85
 86
 87
 88
 89
 90
 91
 92
 93
 94
 95
 96
 97
 98
 99
100 
 740
 741
 742
 743
 744
 745
 746
 750
 754 - 755
 759
 760 - 769
 770 - 771
 773
 775
 777
 778 -779
 780
 784
 786
 789 -790
 800 -839
 840 -849
 850
 858
 859
கௌதமாலா
எல் சால்வடார்
ஹோன்டுராஸ்
நிகாரகுவா
கோஸ்டாரிகா
பனாமா
டொமினிக்
மெக்சிகோ
கனடா
வெனிசுலா
சுவிட்சர்லாந்து
கொலம்பியா
உருகுவே
பெரு
பொலிவியா
அர்ஜென்டினா
சிலி
பராகுவே
ஈக்வடார்
பிரேசில்
இத்தாலி
ஸ்பெயின்
கியூபா
ஸ்லோவேக்கியா
செக் குடியரசு
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
 860
 865
 867
 868 - 869
 870 - 879
 880
 884
 885
 888
 890
 893
 896
 899
 900 - 919
 930 - 939
 940 - 949
 950
 951
 955
 958
 960-969
செர்பியா
மங்கோலியா
வட கொரியா
துருக்கி
நெதர்லாந்து
தென் கொரியா
கம்போடியா
தாய்லாந்து
சிங்கப்பூர்
இந்தியா
வியட்நாம்
பாகிஸ்தான்
இந்தோனேசியா
ஆஸ்திரியா
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து
அலுவலகம்
அலுவலகம்
மலேசியா
மக்காவ்
அலுவலகம்

இனி மேல் பார்கோடை பார்த்து வாங்குங்கள்.எந்த நாடு என்று சுலபமாக தெரிந்து கொள்ளுங்கள்







No comments:

Post a Comment