Showing posts with label குறியீடுகள். Show all posts
Showing posts with label குறியீடுகள். Show all posts

Saturday, June 7, 2014

பாக்கட் மற்றும் லேபிள் குறியீடுகள்(PACKING SIGNS)


நாம் வாங்கும் பொருட்களுக்கு உலக அளவில் வழங்கப்படும் தரக்குறியீடுகள்,பாதுகாப்புக் குறியீடுகள் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். முந்தைய பதிவை படிக்காதவர்கள்  அதன் தொடர்ச்சியாக இன்னும் சில குறியீடுகளையும் அதை வழங்கும் நாடுகளையும் மிக சுருக்கமாக பார்க்கலாம். 
படம் 1,2 பிரேசில் படம் 3 டென்மார்க்
படம் 1.சிங்கப்பூர் படம் 2 ஹாங்காங் படம் 3 இஸ்ரேல்
படம் 1. பிரான்ஸ் படம் 2. நெதர்லாந்து
படம் 1 சுவிட்சர்லாந்து படம் 2.பெல்ஜியம் படம் 3. அர்ஜன்டைனா
படம் 1.தைவான் படம் 2. கனடா
படம் 1.சவுதி படம் 2.தென்ஆப்பிரிக்கா படம் 3.சுவீடன்
படம் 1.பின்லாந்து படம் 2. இத்தாலி படம் 3.ஆஸ்திரியா
படம் 1.ரஷ்யா படம் 2. இங்கிலாந்து படம் 3. நார்வே
இதுவரை பல்வேறு நாடுகள் வழங்கும் தரக்குறியீடுகள் (அ) தரமுத்திரைகள் பற்றி பார்த்தோம்.
இனி, லேபிளின் மேல் காணப்படும் இன்னும் சில குறியீடுகளைப் பார்க்கலாம்.
பொருட்களின் தன்மை மற்றும் மறுசுழற்சி பற்றி உணர்த்தும் பல்வேறு அடையாளக் குறிகள்:
மேல் வரிசை இடமிருந்து வலம் படம் 1.மறுசுழற்சி படம் 2.மறுசுழற்சி படம் 3.மழை மற்றும் வெயில் படாமல் பாதுகாக்கவும் படம் 4.கண்ணாடி ஜாக்கிரதை படம் 5.கவனமாக கையாளவும் படம் 6.அம்புக்குறியிட்ட பகுதி மேல் பக்கமாக வைக்கவும் படம் 7.குறிப்பிட்ட வெப்ப நிலையில்  வைக்கவும்
கீழ் வரிசை இடமிருந்து வலம் படம் 1.கண்ணாடிப் பொருள் சிதறாமல் போடவும் படம் 2.மின்சாதனப் பொருள் குப்பையில் போடாதே படம் 3.வெயிலில் வைக்காதே படம் 4.உணவகம் படம் 5.தகவல் குறிப்பு படம் 6.மருந்து கலக்கும் முறை படம் 7.காலாவதி தேதி
 
படம் 1.வனபாதுகாப்பு குறியீடு. Forest Stewardship Council (FSC)  படம் 2.கண்ணாடி மறுசுழற்சி. படம் 3.ஐரோப்பிய நாடுகளின் மறுசுழற்சி குறியீடு.
படம் 1.காகித மறுசுழற்ச்சி National Association of Paper Merchants (NAPM) படம் 2.அலுமினிய மறுசுழற்ச்சி படம் 3.பயோ பிளாஸ்டிக்
முதலில் உள்ள படம்    இந்தப் பொருளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம் இரண்டாவது படம்     கழிவுப் பொருளின் தரம் அறிந்து  சிதறாமல் போடவும் (உதா:கண்ணாடி) மூன்றாவது படம்    பொருளை கவனமாக கையாள உணர்த்துகிறது. நான்காவது படம்     மறுசுழற்சியின் ஒன்றாவது வகையைக் குறிக்கிறது (PET )

மேல் வரிசை: படம் 1. வெடிக்கும்தன்மையுடையது படம் 2.தீ அபாயம்  படம் 3.தீ அபாயம் (ஆக்ஸைட்) படம் 4.எரிவாயு நிரப்பப்பட்டது படம் 5.அரிப்பு தன்மை கீழ் வரிசை: படம் 1.உயிர் அபாயம் படம் 2.தோல் அரிப்புத் தன்மை படம் 3.தோல் எரிச்சல் தன்மை படம் 4.சுவாசக் கோளாறு படம் 5.சுற்றுச்சூழல் தீங்கு
படம் 1.மின் தாக்குதல் அபாயம் படம் 2.உயிரியல் இன்னல்கள் படம் 3.வெடிக்கும் அபாயம்
படம் 1.பதிப்புரிமை பெற்றது (Copyright) படம் 2.பதிவு செய்யப்பட்ட வணிகக் குறியீடு (Registred Trademark) படம் 3.பதிவு செய்யப்படாத வணிகக் குறியீடு