Sunday, August 25, 2013

தமிழ்நாடு அரசு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்

தமிழ்நாடு அரசு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்(RTO) மற்றும் அதன் வரிசை எண்கள் (Rg.code)



மத்திய சென்னை
அயனாவரம் TN-01

சென்னை(வடமேற்கு)
திருமங்கலம்  TN-02

தண்டையார்
பேட்டை  -TN-03

சென்னை(கிழக்கு)
பேசின் பாலம்-TN-04

சென்னை(வடக்கு)
வியாசர்பாடி -TN-05 

சென்னை
(தென்கிழ.)
மந்தைவெளி -TN-06
 
சென்னை(தெ)
திருவான்மியூர்  TN-07

சென்னை(மே)
கே.கே.நகர் -TN-09

சென்னை(தெமே)
வளசரவாக்கம்-TN-10

ரெட் ஹில்ஸ் -TN-18

செங்கல்பட்டு -TN-19

திருவள்ளூர் -TN-20

காஞ்சிபுரம்  -TN-21

மீனம்பாக்கம்  -TN-22

வேலூர்  -TN-23

கிருஷ்ணகிரி  -TN-24

திருவண்ணாமலை 
  TN-25

சேலம் ( மே) TN-30

நாமக்கல் -TN-28

தர்மபுரி  -TN-29

கூடலூர்  -TN-31

விழுப்புரம்  -TN-32

ஈரோடு  -TN-33

திருச்செங்கோடு 
 TN-34

கோபி  -TN-36

கோயமுத்தூர் (தெ)
 TN-37

கோயமுத்தூர் (வ)
 TN-38

திருப்பூர்  -TN-39

மேட்டுப்பாளையம்  
 TN-40

பொள்ளாச்சி   -TN-41

திருப்பூர்  (தெ)
 TN-42

ஊட்டி   -TN-43

திருச்சி -TN-45

பெரம்பலூர்   -TN-46

கரூர்    -TN-47

ஸ்ரீ ரங்கம்   -TN-48

தஞ்சாவூர்   -TN-49

திருவாரூர்   -TN-50

நாகபட்டினம்  -TN-51 

சங்ககிரி   -TN-52

சேலம் (கி) TN-54

பெருந்துறை  -TN-56

புதுக்கோட்டை
  TN-55

திண்டுக்கல்   -TN-57

மதுரை (தெ)  -TN-58

மதுரை (வ)  -TN-59

பெரியகுளம்(தேனி)
 TN-60

அரியலூர்  -TN-61

சிவகங்கை  -TN-63

இராமநாதபுரம் -TN-65

கோயமுத்தூர்  
(மத்திய) TN-66

விருதுநகர்   -TN-67

கும்பகோணம்  -TN-68 

தூத்துக்குடி   -TN-69

ஒசூர்   -TN-70

திருநெல்வேலி 
  TN-72

ராணிப்பேட்டை -TN-73

நாகர்கோவில் -TN-74

மார்த்தாண்டம்   -TN-75

தென்காசி  -TN-76

அரசு போக்கு
வரத்து வாகனங்கள்
TN -   / N

அரசு வாகனங்கள்
TN -   / G
 அலுவலகங்களின் முகவரி இங்கே காண்க  

No comments:

Post a Comment